மும்பை பிரபல நடிகை குஷ்பு ஊடகங்கள் வருகையால் உருவ கேலி அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். பாஜகவை சேர்ந்த பிரப்ல நடிகை குஷ்பு, தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகு, பிரபலங்கள் மீதான விமர்சனங்களும், கேலிகளும் அதிகரித்துவிட்டன. குறிப்பாக, நடிகைகளின் உடல்வாகு, உடை, தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மிகக் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. உருவ கேலி கலாசாரத்தால் பல பிரபலங்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எங்களது மகள்களின் உயரத்தையும், உடல்வாகையும் சமூக ஊடகங்களில் பலர் கேலி செய்தனர். ஆனால் […]
