காஞ்சிபுரம் தமிழக முதல்வரால் கட்ந்த மே மாதம் 30 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்ட ஜவகர்லால் நேரு மார்கெட் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது/ ஏற்கனவே காஞ்சிபுரத்தில் ரூ.7 கோடியில் ராஜாஜி மார்கெட் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டும் பெரிய காஞ்சிபுரம் பகுதி மக்கள் தங்களது தேவைகள் அனைத்துக்கும் மார்க்கெட் செல்வது சிரமம் என்பதால் ஜவஹர்லால் நேரு மார்க்கெட்டை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 2023-ம் ஆண்டில் இந்த மார்க்கெட் புதுப்பிக்க ரூ.4.6 கோடி […]
