டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை தோற்கடித்த பாஜக ரேகா குப்தா தலைமையில் ஆட்சி செய்து வருகிறது. முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2015 முதல் 2024 வரை தங்கியிருந்த பங்களாவை அருங்காட்சியகமாக மாற்றப் போவதாக தற்போதைய முதலவர் ரேகா குப்தா கூறிவருகிறார். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதல்வராக பொறுப்பேற்றது முதல் டெல்லியில் உள்ள ஷாலிமார் பாக் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் அதிகாரப்பூர்வ இல்லமான ராஜ் […]
