வாஷிங்டன்: காஷ்மீது 60 நாட்கள் தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 60 நாள் காசாவில் போர் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். காஸா இந்த ஒப்பந்தத்தை ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். இஸ்ரேல் காஸா இடையிலான போர் கடந்த இரண்டாவது ஆண்டாக நீடித்து வருகிறது. காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பாலஸ்தீனர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு உள்ளனர். […]
