சென்னை: தமிழ்ட்டில் 180 அரசு கல்லூரிகளில் 4,711 பேராசிரியர்கள் நிரந்தர பணியில் உள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கூறினார். தமிழ்நாடு கல்லூரி பேராசிரியர்கள் நியமனம் மற்றும் முதல்வர்கள் பதவி உயர்வில் அரசு முறையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்பதை சுட்டிக்காட்டி அமைச்சர் கோவி. செழியன் விளக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, அரசு கல்லூரிகளில் முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்கள் குறித்து சமீபத்தில் நாளேடுகளில் வரப்பெற்றுள்ள செய்திகள், இது குறித்து முழுமையான சரியான விவரம் […]
