அரக்கோணம் அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததால் ஒரு மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் ரயில் நிலையம் அருகே, நேற்று அரக்கோணம் – சென்னை மார்க்கத்தில் செல்லும் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்தது. தகவலறிந்த அரக்கோணம் ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் விரைந்து சென்று மின்கம்பியை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் மின்கம்பி சரி செய்யப்பட்டது. மின் கம்பி அறுந்து விழுந்ததில் ரெயில் […]
