தூத்துக்குடி நாளை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக தூத்துக்குடியில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒம்றி தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் ”தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், அய்யனார் துணை மின்நிலையத்தில் மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (10.7.2025, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பின்வரும் இடங்களில் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாப்பிள்ளையூரணி, ஜோதிநகர், திரேஷ்நகர், ஹைசிங்போர்டு, […]
