திருவாரூர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் உறுப்பினர் சேர்க்கை மற்றும் பாஜகவிற்கு தமிழகத்தின் மீதான விரோதப் போக்கை மக்களிடம் கொண்டு செல்லும் பரப்புரை ஆகிவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. த்திட்டத்தை திமுகதலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக திமுகவினரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது திருவாரூருக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை […]
