திருவண்ணாமலை எஞ்சின் ஓட்டுநன்ர் ரயில்வே கேட் மூடாமல் இருந்ததை கண்டு தானே கேட்டை மூடி உள்ளார். தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் தண்டரை – திருக்கோவிலூர் இடையிலான சாலையில் ஒரு ரயில்வே கேட் உள்ளது. இங்கு நாகர்கோவிலில் இருந்து கச்சிக்குடா செல்லும் ரெயில் கடக்க முற்பட்டபோது ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்துள்ளது இதைக் கண்ட எஞ்சின் ஓட்டுநர் சுதாரித்துக்கொண்டு தாம் ஓட்டி வந்த ரயிலை உடனடியாக நிறுத்தினார். பிறகு அவர் தானே கீழே இறங்கிச்சென்று ரயில்வே கேட்டை […]
