பெங்களூரு : மறைந்த டிகை சரோஜா தேவியின் இறுதி ஊர்வலம் இன்று முற்பகல் தொடங்கியது. அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படுகிறது. சாலையின் இருபுறமும் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். “அபிநய சரஸ்வதி” என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற நடிகை பி. சரோஜா தேவி 87 வயதில் காலமானார். தென்னிந்திய சினிமாவில் ஒரு முக்கிய நபரான அவர், பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார், ‘நாடோடி மன்னன்’ மூலம் புகழ் […]
