சென்னை தமிழக அரசு 33 ஐ பி எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்துள்ளது தமிழக அரசு 33 ஐ பி எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்துள்ள உத்தரவின்படி, * சிவகங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிவபிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். * சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் புதிய எஸ்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். * திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக விவேகானந்தா சுக்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார். * கரூர் மாவட்ட […]
