சென்னை கமலஹாசன் மாநிலங்களவை எம் பி ஆனதற்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜூலை 24 ஆம் தேதியுடன் தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், எம்.எம்.அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் நிறைவடைவதால் இந்த, 6 இடங்களுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோரும், அதிமுக சாா்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்து அனைவருமே போட்டியின்றி […]
