பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Aadi Amavasai Aadi Pooram Holiday: ஆடி பண்டிகை காரணமாக கன்னியாகுமரி மற்றும் செங்கல்பட்டு என இரண்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.