மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்டா? வெளியான பரபரப்பு தகவல் – முழு விவரம்

Mayiladuthurai DSP Issue: மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்ய டிஐஜி ஜியாவுல் ஹக் திருச்சி மண்டல ஐஜிக்கு பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.