சென்னையில் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

சென்னை சென்னையின் சில பகுதிகளில் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம், “சென்னையில் நாளை (22.7.2025, செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். நீலாங்கரை: பழைய கணேஷ் நகர் பிரதான சாலை 5 முதல் 11வது தெரு வரை, ஸ்ரீ கற்பக விநாயகர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.