சென்னை சென்னை மாநகராட்சி மெரினா கடற்கரையை சுட்த்ஹப்படுத்த 100 தூயமை பணியாளர்களை நியமித்துள்ளது. சென்னைமெரினா கடற்கரையை சுத்தமாக வைத்திருக்கும் பணியில் இன்று முதல் 100 தூய்மை பணியாளர்கள் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 2.4 கிமீ தூரத்திற்கு, காலை 6 மணி முதல் 2 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை தூய்மை பணியில் ஈடுபடவுள்ளனர். அதன்படி காலை 70 பணியாளர்களும், மாலை 30 பணியாளர்களும் தொடர்ந்து […]
