மன்னார்குடி: திமுக அரசு கார்ப்பரேட் அரசாக மாறி விட்டது’ என்று கூறியுள்ள விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன், திருவாரூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பிரசார எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் சென்ற இபிஎஸ், கொல்லுமாங்குடியில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களை சந்தித்து […]
