சென்னை நீட் தேர்வர்களுக்க் அவரவர் மாநிலங்களிலேயே மையங்கள் ஒதுக்க வேண்டும் என தமிழ்க காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இன்று தமிழ்க காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்படுகிற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகளும், குளறுபடிகளும் தொடர்ந்து நடைபெறுவது அம்பலமாகி வருகிறது. நிகழாண்டு முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு, கடந்த ஜூன் 15 ஆம் தேதி நாடு முழுவதும் 179 நகரங்களில் இரு அமர்வுகளாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஒரே […]
