மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் : முதல்வர்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சுற்றுலா பணிகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், “மாமன்னர் ராசேந்திர சோழனின் பிறந்த நாளில், அவர் உருவாக்கிய சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாட்டு பணிகளும், சுற்றுலா மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படுவது குறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என பெரும்புகழ் எய்திய தமிழ் மாமன்னர் ராசேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.