GoI and UNICEF: இளம் பருவத்தினரின் மன ஆரோக்கியத்திற்கு Peer-Support மிக முக்கியமானது

Youth Mental Health Mission: இந்திய அரசு மற்றும் யுனிசெஃப் இணைந்து இளம் பருவத்தினரின் மன ஆரோக்கியத்திற்கு சகாக்களின் ஆதரவு (Peer Support) மிகவும் முக்கியமானது. இதற்காக தேசிய ஆலோசனைக் கூட்டத்தில் ‘நான் என் நண்பர்களை ஆதரிக்கிறேன்’ என்ற அடிப்படையில் புத்தகம் வெளியிடப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.