டெல்லி: சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை தாமதத்துக்கு யார் காரணம்? என நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்விக்கு மத்தியஅமைச்சர் கர்கரி பதில் அளித்துள்ளார். சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணிகள் பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில், எக்ஸ்பிரஸ் சாலை அமைப்பதில், “தமிழகத்தில் தான் பணிகள் தாமதம் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி குற்றம் சாட்டி உள்ளார். நிலம் கையகப்படுத்துவதில் அரசின் […]
