றெக்கை முளைத்தேன் படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது!

Rekkai Mulaithen Movie Release Date : ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் பேனரில் எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்து இயக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் ‘றெக்கை முளைத்தேன்’ ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.