ஏன்? நான் முதலமைச்சர் ஆக தகுதி இல்லையா? திருமாவளவன் கேள்வி!

பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிகத்தை மீட்போம் என்று சுற்றுப்பயணம் மேற்கொள்வது வேடிகையானதாக உள்ளதாக தொல். திருமாவளவன் விமர்சனம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.