சென்னை தமிழக அமைச்சர் துரைமுருகன் மேட்டூர் அணையில் நீர் திறப்பையொட்டி மகக்ள் விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார் நேற்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “மேட்டூர் அணைக்கு கர்நாடக அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதாலும், அணையின் முழு கொள்ளளவான 120 அடியில் உள்ளதாலும், நீர்வளத்துறை அலுவலர்களால் உபரி நீர் திறந்து விடுவதை சீரான முறையில் அனுப்பிடவும், அந்நீரினை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளவும் விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழக […]