சென்னை தமிழக அரசு டீக்கடை உள்ளிட்ட அனைத்து தொழில்களுக்கு உரிமம் பெறுவதை கட்டாயமாக்கி உள்ளது. கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் தமிழக அரசு, தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து வணிகம் அல்லது தொழில் உரிமம் (லைசென்ஸ்) வழங்குவதற்கான விதிகள்-2025 என்ற சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றிஅதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததால், அரசாணை வெளியிடப்பட்டு தற்போது சட்டமாக அமலுக்கு வந்துள்ளது. இச்சட்டத்தின்படி கிராம பஞ்சாயத்து பகுதிகளில் வணிகம் அல்லது தொழில் செய்பவர்கள் இனி அதற்குரிய கட்டணம் செலுத்தி கட்டாயம் உரிமம் […]
