திருச்சி : விவசாயிகள் கடன்பெற தடையாக உள்ள சிபில் ஸ்கோர் பிரச்சனை பிரதமர் மோடியிடம் கொடுத்த தங்களின் மனுவால் மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரசாரத்தின் ஒரு பகுதியாக இன்று சிவகங்கை மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த அவர் திருச்சி விமான […]
