12ம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்லூரி பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்! அமைச்சர் கோவி செழியன்

செனை; 12-ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்லூரி இளநிலை பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்  என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளார். 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தவறிய மாணாக்கர்களின் உயர்கல்வி கனவை நனவாக்க துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இக்கல்வியாண்டே (2025-26) இளநிலை பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.