இந்தியாவுக்கு ஆக. 1 முதல் 25% வரி : டிரம்ப் அறிவிப்பு

ஆகஸ்ட் 1 முதல் இந்திய பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.   இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர் இழுபறியில் இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் எரிபொருள் வாங்குவால் கூடுதலாக வரி விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் 20 – 25% வரி விதிக்கப்படும் என இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஜூலை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.