சிந்தமணியம்மன் திருக்கோயில், கிள்ளை , சிதம்பரம் வட்டம். தல சிறப்பு : சித்திரை முதல் வாரத்தில் அம்மன்மீது சூரியஒளி விழு கிறது. பொது தகவல் : கிழக்குப் பக்கம் வாயில் அமைந்துள்ளது. விமானத்தில் ஒரு கலசம், நுழைவு வாயில், முன் உள்ள மண்டபத்தில் 100 பேர் அமர்ந்து சுவாமியை தரிசிக்கலாம். பலிபீடம், பலிபீடத்தில் சிம்மம் அருகில் குலம் உள்ளது. இடபக்கம் வேல் முருகன், வலப்பக்கம் விநாயகர், கிழக்குப் பக்கம் பார்த்து பேச்சியம்மன் தனி சன்னிதியிலும், காத்தவராயன், சிவப்பழகி. கருப்பழகியுடன் […]
