பொள்ளாச்சி டெங்கு வைரஸ் பரவலையொட்டி பொள்ளாச்சியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது, கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை தாலுகா பகுதி நகர, கிராமப்புறங்களில், சுமார் 5 ஆண்டுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் பீதி ஏற்பட்டதையடுத்து, நகர மற்றும் கிராமபுறங்களில் இந்நோய் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆயினும் பல்வேறு கிராமங்களில், பரவிய டெங்குவால் பலரும் அவதிப்பட்டனர். அப்போது அங்குள்ள மருத்துவமனைக்கு வரும் நோயளிகளுக்கு டெங்கு காய்ச்சல் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டது. இங்கு கடந்த சில ஆண்டுகளாக டெங்கு […]
