ஆகஸ்ட் 6 ஆம் தேதி டிரையம்ப் Thruxton 400 கஃபே ரேசர் விற்பனைக்கு வருகை.!

டிரையம்ப் மற்றும் பஜாஜ் ஆட்டோ கூட்டணியில் தயாரான 400சிசி பைக் வரிசையில் கூடுதலாக ஸ்பீடு 400 கஃபே ரேசர் அல்லது திரக்ஸ்டன் 400 விற்பனைக்கு ஆகஸ்ட் 6, 2025 அன்றைக்கு வரவுள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே டிரையம்ப் நிறுவனம் ஸ்பீடு 400, ஸ்பீடு 400 T4, ஸ்கிராம்பளர் 400X, ஸ்கிராம்பளர் 400XC என நான்கு மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. Triumph Thruxton 400 புதிய  திரக்ஸ்டன் 400ல் கஃபே ரேசர் ஸ்டைலை பெற்று TR சீரிஸ் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.