பெங்களூரு நாளை முதல் பெங்களூரில் ஆட்டோ கட்டண உயர்வு அமலாகிறது கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 2025-ம் ஆண்டு மே மாதம் நிலவரப்படி 3 லட்சத்து 60 ஆயிரத்து 899 ஆட்டோக்கள் ஓடுகிறது. தற்போது ஆட்டோ கட்டணமாக முதல் 2 கிலோ மீட்டருக்கு ரூ.30-ம், அதன்பிறகு கூடுதலாக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.15 அடிப்படை கட்டணமாக உள்ளது. இந்த கட்டணம் கடந்த 2021-ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. அதன்பிறகு கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்த நிலையில் ஆட்டோ டிரைவர்கள், […]
