வெற்றிமாறன் படத்தில் 2 ஹீரோக்கள்! ஒன்னு சிம்பு..இன்னொன்னு யார் தெரியுமா?

Manikandan Play Role In Simbu Vetrimaaran Movie : வெற்றிமாறன் இயக்க இருக்கும் படத்தில் சிம்புவுடன் சேர்ந்து இன்னொரு ஹீரோ நடிப்பதாக கூறப்படுகிறது. அந்த இன்னொரு ஹீரோ யார் என்று தெரியுமா?  

வீட்டு மனைகளுக்கு அனுமதி பெற இந்த வெப்சைட்டில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்..!!

Tamil Nadu Govt : அனுமதி பெறாத வீட்டு மனைகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பிப்பது குறித்த தமிழ்நாடு அரசின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

கார் விபத்தில் பிரபல கால்பந்து வீரர் பலி.. திருமணமாகி 10 நாட்களிலேயே நேர்ந்த சோகம்!

லிவர்பூல் கால்பந்து கிளப்பின் நட்சத்திர வீரரும், போர்ச்சுகல் அணியின் தேசிய வீரருமான டியோகோ ஜோட்டா ஸ்பெயினில் நடந்த கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் காலபந்து ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 28 வயதான டியோகோ ஜோட்டா ஸ்பெயினின் வடமேற்கில் உள்ள ஜமோரா என்ற இடத்தின் அருகே உயிரிழந்தார். இந்த விபத்தில் மற்றொரு கால்பந்து வீரரும் டியாகோ ஜோட்டாவின் சகோதரருமான ஆண்ட்ரே பிலிப்பும் உயிரிழந்தார்.  டியோகோ ஜோட்டாவும், அவரது சகோதரர் ஆண்ட்ரோ சில்வா … Read more

“திருபுவனம் அஜித்குமார் மரணம் மாதிரி இந்தப் படத்திலும் ஒரு கதை" – 'பீனிக்ஸ்' குறித்து ஆர்த்தி கணேஷ்

ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில், சூர்யா சேதுபதி நடிப்பில் உருவான ‘பீனிக்ஸ்’ திரைப்படம் ஜூலை 4-ம் தேதி நாளை வெளியாகிறது. இந்தப் படத்துக்கான பிரஸ் ஷோ நேற்று திரையிடப்பட்டது. இந்த திரையிடலில், சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆர்த்தி கணேஷ் பீனிக்ஸ் திரைப்படம் குறித்து செய்தியாளர்களிடம், “திருபுவனம் அஜித்குமார் மரணம் மாதிரி இந்தப் படத்திலும் ஒரு கதை இருக்கு. பணக்காரங்களோட சின்ன ஈகோ ஏழைகள் உயிரை எப்படி வாங்குறதுங்கிறதுதான் கதை. இந்தப்படம் பார்க்கும்போது, … Read more

தங்க சுரங்கம் இடிந்து விழுந்து சூடானில் 11 பேர் மரணம்

கிழக்கு நைல் சூடான் நாட்டில் தங்கச் சுரக்கம் இடிந்து விழுந்து 11 பேர் உயிரிழந்துள்ளனர்.’ வடக்கு ஆப்ரிக்காவில் உள்ள சூடானின், கிழக்கு நைல்  மாகாணத்தில் கெர்ஷ் அல்பீல் தங்கச் சுரங்கம் அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே நேற்று முன்தினம் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இதில், ஏராளமான தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட … Read more

திருமணமான 45 நாட்களில்.. 55 வயது மாமாவுடன் வாழ கணவனை கொன்ற 20 வயது இளம்பெண்

அவுரங்காபாத், பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் 20 வயதான இளம்பெண் ஒருவர், திருமணமான 45 நாட்களில் கணவனை, கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அம்மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, புதியதாக திருமணமான குஞ்சா தேவி, தன்னுடன் தகாத உறவில் இருந்த 55 வயதான தனது சொந்த மாமாவான ஜீவன் சிங்குடன் சேர்ந்து, தனது கணவனான பிரியான்சுவை (25) கொல்ல கூலிப்படையை பயன்படுத்தி உள்ளார். இந்த விவகாரத்தில் குஞ்சா தேவி மற்றும் கொலை … Read more

சீண்டிய ஸ்டோக்ஸ்.. பதிலடி கொடுத்த ஜெய்ஸ்வால்.. என்ன நடந்தது..?

பர்மிங்காம், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி … Read more

மாலி நாட்டில் பணியாற்றி வந்த இந்தியர்கள் 3 பேர் கடத்தல்

மேற்கு ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சிறிய நாடு மாலி. இங்குள்ள கெய்ஸ், நியோரோடு சஹேல், நியோனா உள்ளிட்ட 7 நகரங்களில் உள்ள ராணுவ நிலைகள் மீது பயங்கரவாதிகள் கடந்த சில தினங்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மாலியில் உள்ள காயேஸ் பகுதியில் உள்ள வைர தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த 3 இந்தியர்கள் கடத்தப்பட்டு உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இந்தியர்களை கடத்திய பயங்கவராதிகள் அல்குவைதா பயங்கரவாதிகளின் ஆதரவு பயங்கரவாதிகள் என்பது தெரியவந்துள்ளது. இந்தியர்கள் கடத்தப்பட்டதை … Read more

மதகுகள் வழியாக சீறி பாயும் நீர்; பிரம்மிப்பூட்டும் மேட்டூர் அணை – சிறப்பு புகைப்பட ஆல்பம்!

மேட்டூர் அணை மேட்டூர் அணை மேட்டூர் அணை மேட்டூர் அணை மேட்டூர் அணை மேட்டூர் அணை மேட்டூர் அணை மேட்டூர் அணை மேட்டூர் அணை மேட்டூர் அணை மேட்டூர் அணை மேட்டூர் அணை மேட்டூர் அணை மேட்டூர் அணை மேட்டூர் அணை Source link

‘அஜித்குமார் கொலை வழக்கில் தமிழக அரசு நடவடிக்கை சரியில்லை’ – ஜான்பாண்டியன்

சிவகங்கை: “அஜித்குமார் கொலை வழக்கில் தமிழக அரசு நடவடிக்கை சரியில்லை,” என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸார் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினரை இன்று (ஜூலை 3) தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அஜித்குமார் மீது புகார் அளித்த பெண் மீதே ஏகப்பட்ட புகார்கள் வருகின்றன. அதுகுறித்து தீர விசாரிக்க வேண்டும். … Read more