கார் விபத்தில் பிரபல கால்பந்து வீரர் பலி.. திருமணமாகி 10 நாட்களிலேயே நேர்ந்த சோகம்!
லிவர்பூல் கால்பந்து கிளப்பின் நட்சத்திர வீரரும், போர்ச்சுகல் அணியின் தேசிய வீரருமான டியோகோ ஜோட்டா ஸ்பெயினில் நடந்த கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் காலபந்து ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 28 வயதான டியோகோ ஜோட்டா ஸ்பெயினின் வடமேற்கில் உள்ள ஜமோரா என்ற இடத்தின் அருகே உயிரிழந்தார். இந்த விபத்தில் மற்றொரு கால்பந்து வீரரும் டியாகோ ஜோட்டாவின் சகோதரருமான ஆண்ட்ரே பிலிப்பும் உயிரிழந்தார். டியோகோ ஜோட்டாவும், அவரது சகோதரர் ஆண்ட்ரோ சில்வா … Read more