சுகன்யா சம்ரிதி யோஜனா: PNB ONE செயலியில் ஆன்லைனில் திறப்பது எப்படி?
Sukanya Samriddhi Yojana: பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), அதன் அதிகாரப்பூர்வ மொபைல் வங்கி தளமான PNB ONE செயலி மூலம் சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) கணக்குகளைத் திறக்க டிஜிட்டல் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சம், ஏற்கனவே உள்ள PNB வாடிக்கையாளர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்காக SSY கணக்குகளை தங்கள் வீடுகளில் இருந்தபடியே ஈஸியாக திறக்க அனுமதிக்கிறது. இனி நேரடியாக வங்கி கிளைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) … Read more