11 பேர் இறப்புக்கு ஆர்சிபி அணியே முழு காரணம்.. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு தடையா?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் காத்திருப்பை 18ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி நிறைவு செய்தது. தங்களது முதல் கோப்பையை விமர்சையாக கொண்டாட நினைத்து நிகழ்ச்சிகளை பெங்களூருவில் ஏற்பாடு செய்தனர். அவசர அவசரமாக நடத்தப்பட்ட இந்த வெற்றி விழா சரியான திட்டமிடல் இல்லாமல் நடத்தப்பட்டது. இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 11 ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியது. இந்த தூயர சம்பவத்தை தொடர்ந்து விசாரணை நடைபெற்று … Read more