ஸ்ரீவில்லிபுத்தூர்: பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வருடம் தோறும் பங்குனி மாதத்தில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து பூக்குழி இறங்கி தங்களது நேற்றிகடனைச் செலுத்துவார்கள். மேலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விரதம் இருந்து பெரிய மாரியம்மனைத் தரிசனம் செய்வார்கள். புனித நீர் தெளிக்கப்படும் காட்சி ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 30ஆம் தேதி கணபதி … Read more