ரிதன்யா தற்கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்ககூடாது என கோரிக்கை

திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என கோரிக்கை எழுந்துள்ளது. அவினாசி கைகாட்டி புதூரை சேர்ந்த தொழிலதிபதி அண்ணாதுரை மற்றும். இவருடைய மனைவி ஜெயசுதாவின் மகள் ரிதன்யா (வயது 27) வுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி-சித்ராதேவி தம்பதியின் மகன் கவின்குமார் (27) என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி திருமணம் நடைபெற்றது. திருமண நிச்சயதார்த்தத்தின் போது தனது மகளுக்கு 300 பவுன் நகை, சொகுசு கார் வாங்கி தருவதாக … Read more

இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு பின்னடைவு ; பாகிஸ்தான் விவகாரம் குறித்து காங்கிரஸ் கருத்து

பெங்களூரு, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ரன்தீப்சிங் சுர்ஜேவாலா நிருபா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பாதுகாக்கும் நாடு. அத்தகைய நாட்டிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது தீவிரமான விஷயம். பாகிஸ்தானுக்கு இந்த வாய்ப்பு கிடைக்க விடாமல் தடுப்பதில் பிரதமர் மோடி தோல்வி அடைந்துள்ளார். பயங்கரவாத நாடான பாகிஸ்தான் உலகின் பாதுகாப்பு புரோக்கராக மாறியுள்ளது. அந்த பதவியில் பேய் அமர்ந்துள்ளது. அந்த நாடு பயங்கரவாதத்தை இந்தியாவுக்கு ஏற்றுமதி … Read more

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்

பிரதமர் மோடி 5 நாடுகள் பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். முதலில், கானா நாட்டுக்கு சென்றார். பிரேசில் நாட்டில் நடக்கும் ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் பங்கேற்கிறார்.பிரதமர் மோடி, கானா, டிரினிடாட் அண்ட் டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு ஒரு வார கால பயணமாக செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. அந்த பயணத்தை அவர் நேற்று தொடங்கினார். டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். முதலில், அவர் கானா சென்றடைந்தார்.கானா அதிபர் ஜான் டிரமனி மஹாமா அழைப்பின்பேரில் … Read more

டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து கடைமடை பகுதிகளுக்கும் தண்ணீர் சென்றடைய நடவடிக்கை தேவை: இபிஎஸ்

சென்னை: மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து 20 நாட்களுக்குப் பிறகும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையாத நிலையை ஏற்படுத்திய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொரு ஆண்டும் டெல்டா பகுதிகளில் உள்ள பாசனக் கால்வாய்கள் முறையாக தூர் வாரப்பட்டு, ஜூன் மாதம் 12-ஆம் தேதியன்று, மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் குறித்த காலத்தில் கடைமடை பகுதிகளைச் சென்றடையும். இந்த ஆண்டு காவிரி … Read more

தீவிரவாத தாக்குதலில் 3 இந்தியர்கள் கடத்தல்: பத்திரமாக மீட்க மாலி அரசுக்கு இந்தியா கோரிக்கை

புதுடெல்லி: மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் கேய்ஸ் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து கடத்தப்பட்ட 3 இந்திய தொழிலாளர்களை உடனடியாக மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மேற்கு மற்றும் மத்திய மாலியின் பல இடங்களில் ராணுவ தளங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மீது கடந்த ஜூலை 1 அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக இந்திய அரசுக்குத் தெரிய வந்துள்ளது. அப்போது கேய்ஸில் உள்ள டயமண்ட் சிமென்ட் … Read more

5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் தொடங்கினார் பிரதமர் மோடி: பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டிலும் பங்கேற்கிறார்

புதுடெல்லி: ​கா​னா, நமீபியா உள்​ளிட்ட 5 நாடு​களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி, நேற்று சுற்​றுப்​பயணத்​தைத் தொடங்​கி​னார். மேலும் இந்த சுற்​றுப்​பயணத்​தையொட்டி பிரிக்ஸ் மாநாட்​டிலும் அவர் பங்​கேற்​றுப் பேசவுள்​ளார். பிரிக்ஸ் மாநாட்​டில் பங்​கேற்க பிரேசில் செல்​லும் வழி​யில் கானா, டிரினி​டாட் & டொபாகோ, அர்​ஜென்​டி​னா, நமீபியா ஆகிய நாடு​களுக்கு பிரதமர் மோடி செல்கிறார். ஜூலை 9-ம் தேதி வரை அவர் 5 நாடு​கள் சுற்​றுப்​பயணத்​தில் இருப்​பார். இதற்​காக, டெல்​லி​யில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்​திர மோடி … Read more

கொல்கத்தா கொடூரம்: பாலியல் வன்கொடுமையை வீடியோ எடுத்தது ஏன்? – குற்றவாளியின் பகீர் வாக்குமூலம்

Kolkata Sexual Assualt Case: கொல்கத்தா சட்டக் கல்லூரியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

தியேட்டரில் அடிவாங்கிய தக் லைஃப்.. இந்த தேதியில் ஓடிடியில் ரிலீஸ்.. எந்த தளத்தில் பார்க்கலாம்?

Thug Life OTT Release Date: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் நடித்த தக் லைஃப் திரைப்படமானது ஓடிடியில் வெளியாகியிருக்கிறது.

ராமநாதபுரத்திற்கு குட் நியூஸ்… ரூ.1,853 கோடியில் வரப்போகும் மத்திய அரசின் மிரட்டல் திட்டம்!

Ramanathapuram New Project: பரமக்குடி – ராமநாதபுரம் இடையே ரூ. 1853 கோடி செலவில் நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.