கைதியை பூட்ஸ் காலால் மிதிக்கும் போலீஸ்… தேனி காவல் நிலைய வீடியோவால் பரபரப்பு!
Theni Police Viral Video: சிவகங்கை அஜித்குமார் லாக்கப் மரணத்தை தொடர்ந்து, விசாரணை கைதி ஒருவரை தேனி போலீசார் தாக்கும் வீடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Theni Police Viral Video: சிவகங்கை அஜித்குமார் லாக்கப் மரணத்தை தொடர்ந்து, விசாரணை கைதி ஒருவரை தேனி போலீசார் தாக்கும் வீடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
India vs England Edgbaston Test: ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை (Anderson Tendulkar Trophy) தொடரின் 2வது டெஸ்ட் போட்டி இன்று பர்கிங்காம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. IND vs ENG: இந்தியா செய்த பிளேயிங் லெவன் மாற்றம் இங்கிலாந்து அணி (Team England) இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருக்கிறது. எனவே, இரண்டாவது போட்டிக்கும் அதே பிளேயிங் லெவனை களமிறங்கி இருக்கிறது. இங்கிலாந்து அணி இதை … Read more
டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை தோற்கடித்த பாஜக ரேகா குப்தா தலைமையில் ஆட்சி செய்து வருகிறது. முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2015 முதல் 2024 வரை தங்கியிருந்த பங்களாவை அருங்காட்சியகமாக மாற்றப் போவதாக தற்போதைய முதலவர் ரேகா குப்தா கூறிவருகிறார். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதல்வராக பொறுப்பேற்றது முதல் டெல்லியில் உள்ள ஷாலிமார் பாக் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் அதிகாரப்பூர்வ இல்லமான ராஜ் … Read more
நீலகிரி மாவட்ட ஆட்சியராக லக்ஷ்மி பவ்யா தன்னீரு பதவி வகித்து வருகிறார். முந்தைய ஆட்சியர்கள் பயன்படுத்தி வந்த அரசின் சி.யூ.ஜி கைப்பேசி எண்ணினை அரசு அலுவலுக்காக இவரும் பயன்படுத்தி வருகிறார். ஆட்சியராக கையெழுத்திட்டு பொறுப்பேற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வாட்ஸ் – அப் முகப்பு படமாக ( whatsapp dp) பயன்படுத்தி வருகிறார். cyber crime இந்த நிலையில், அதே புகைப்படத்தை முகப்பாகக் கொண்ட ஒரு எண்ணில் இருந்து முக்கிய நபர்கள் பலருக்கும் வாட்ஸ் – அப் … Read more
மதுரை: மதுரை கிரானைட் முறைகேடு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் ஜூலை 21-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை கிரானைட் முறைகேடு வழக்கு மதுரை கனிமவள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயம் ஆஜராகி சாட்சியம் அளிக்க உத்தரவிடப்பட்டது. தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி சகாயம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்நிலையில், கிரானைட் முறைகேடு வழக்கு மதுரை கனிமவள சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரோகிணி முன் இன்று … Read more
கவுகாத்தி: அசாம் மாநிலம் கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (GMCH) சமீபத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2025-ம் ஆண்டில் இதுவரை, இந்த மருத்துவமனையில் 44 பேர் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், 10 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து பேசிய கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைமை கண்காணிப்பாளர் டாக்டர் அச்சுத் சந்திர பைஷ்யா, “கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஜூன் மாதத்தில், முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது … Read more
TNPSC Group-4 Hall Ticket Download: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வின் ஹால் டிக்கெட் எப்போது வரும், எப்படி டவுன்லோட் செய்யலாம் என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி முடிவடைந்தது. அப்போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இன்று (ஜூலை 2) இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் … Read more
கோவா-புனே இடையேயான ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் ஜன்னல் சட்டம் தளர்ந்ததால் பயணிகள் பீதியடைந்தனர். கோவாவிலிருந்து இன்று புனேவுக்குச் சென்ற ஸ்பைஸ்ஜெட் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இருந்தபோதிலும், பயணம் முழுவதும் கேபினில் அழுத்தம் சீராக இருந்தது என்றும், பயணிகளின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் விமான நிறுவனம் உறுதிப்படுத்தியது. இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்தவொரு காயமோ அல்லது பெரிய பிரச்சினைகளோ இல்லாமல் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
லண்டன், ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் மிகவும் கவுரவமிக்கதும், முதன்மையானதுமான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கோகோ காப் (அமெரிக்கா), உக்ரைனின் தயானா யாஸ்ட்ரெம்ஸ்கா உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் அனுபவ வீராங்கனையான கோகோ … Read more