பறந்து போ, 3BHK, ஃபீனிக்ஸ்-ஒரே நாளில் வெளியான 3 படங்கள்! வசூலில் யார் டாப்?
Paranthu Po 3BHK Phoenix Box Office Collection : ஜூலை 4ஆம் தேதியான நேற்று, தமிழ் திரையுலகில் 3 திரைப்படங்கள் வெளியாகின. இதில், ரசிகர்களுக்கு எந்த படம் பிடித்தது என்பதையும், எந்த படம் அதிக வசூல் பெற்றிருக்கிறது என்பதையும் இங்கு பார்ப்போம்.