ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் கழட்டிவிடும் 3 வீரர்கள்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடர் அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை. காரணம் அவர்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றனர். கடந்தாண்டு ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக பொறுப்பேற்றார். இருப்பினும் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தை தான் பிடித்தனர். இந்த ஆண்டு முதல் 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்து இருந்தாலும், அடுத்து தொடர் வெற்றிகளைப் பெற்று பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றனர். குஜராத் டைட்டன்ஸ் அணியை … Read more