Desinguraja 2: “வருமானம் வருகிறது என்பதற்காக…" – யூடியூபர்களை சாடிய விஜய் டிவி புகழ்
`துள்ளாத மனமும் துள்ளும்’, `பூவெல்லாம் உன் வாசம்’, `மனம் கொத்திப்பறவை’, `தேசிங்கு ராஜா’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் எழில் தேசிங்கு ராஜா-2 படத்தை இயக்கியிருக்கிறார். இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிசந்திரன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் விமல், ஜனா, பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா, `விஜய் டிவி’ புகழ், ரோபோ சங்கர், ரவி மரியா, `லொள்ளுசபா’ சுவாமி நாதன், சிங்கம் புலி எனப் பெரும் காமெடி நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறது. Desinguraja-2 audio launch ஜூலை 11-ம் … Read more