டெல்லி: குடியரசு துணைத்தலைவர் தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அடுத்த துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கடந்த மாதம் திடீரென பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய குடியரசு தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புதிய குடியரசு […]