தமிழகத்தில் அரசும், காவல்துறையும் இருக்கின்றனவா? அன்புமணி ராமதாஸ் சரமாரி கேள்வி!

Anbumani Ramadoss: தகராறை தட்டிக்கேட்ட இரு சகோதரர்கள்  கஞ்சா போதைக் கும்பலால் கொன்று புதைத்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள்  அதிர்ச்சியப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.