பென்ஷன் குறித்து ஆர்பிஐ முக்கிய உத்தரவு.. 8% வட்டி ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்!

Reserve Bank of India News: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய நிலுவை தொகைகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் வங்கிகள் ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் வட்டியை சம்பந்தப்பட்ட வங்கிகள் வழங்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.