2025 ஆம் ஆண்டிற்கான யமஹா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற நேக்டூ ஸ்டைல் MT-15 v2.0 மோட்டார்சைக்கிளின் STD வேரியண்ட் ரூ.1,71,189 மற்றும் DLX வேரியண்ட் ரூ.1,82,139 ஆக எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. STD வேரியண்டில் மெட்டாலிக் பிளாக், மெட்டாலிக் சில்வர் சியன் என இரு நிறங்களை பெற்றதாக அமைந்துள்ளது. குறிப்பாக டாப் டிஎல்எக்ஸ் வேரியண்டில் ஐஸ் ஸ்டோரம், விவீட் வைலட் மெட்டாலிக், மெட்டாலிக் பிளாக் என மூன்று நிறங்களை பெற்றிருப்பதுடன் கூடுதலாக TFT கிளஸ்ட்டர், ஹஸார்டு […]
