100cc சந்தையில் கிடைக்கின்ற ஹோண்டா நிறுவன ஷைன் 100 DX மற்றும் ஷைன் 100 என இரு மாடல்களும் ஒரே எஞ்சினை பகிர்ந்து கொண்டாலும், சிறிய அளவிலான டிசைன் மாற்றங்கள் மற்றும் வசதிகளில் வேறுபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இரு மாடல்களிலும் இடம்பெற்றுள்ள 98.98cc என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 7.61 hp குதிரைத்திறன் மற்றும் 8.05 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 4 வேக மேனுவல் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. Honda Shine 100 DX Vs Shine 100 […]
