ஹோண்டா 125சிசி பைக்குகள்., CB125 ஹார்னெட் Vs SP125 Vs ஷைன்125 ஒப்பீடு

இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் 125சிசி சந்தையில் முதன்மையான தயாரிப்பாளராக உள்ள நிலையில், புதிதாக வந்துள்ள CB125 ஹார்னெட் Vs SP125 Vs ஷைன்125  என மூன்று மாடல்களின் ஒப்பீடு, முக்கிய வித்தியாசங்கள் மற்றும் விலைப் பட்டியலை அறிந்து கொள்ளலாம். ஹோண்டா 125சிசி பைக்குகள் விலைப் பட்டியல் ஷைன் 125 ஆன்-ரோடு விலை ரூ.1.06 லட்சம் முதல் ரூ.1.11 லட்சம் வரையும், எஸ்பி 125 ஆன்-ரோடு விலை ரூ.1.15 லட்சம் முதல் ரூ.1.19 லட்சம் வரையும், இறுதியாக சிபி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.