தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்! வாரந்தோறும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம்

Tamil Nadu Government : தமிழ்நாடு அரசு இன்று நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த முகாம் வாரந்தோறும் எப்போது நடக்கும்? என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படும்? என்பது உள்ளிட்ட முக்கிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.