கூட்டணி குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம்.. ஓபிஎஸ் எச்சரிக்கை!

O Panneerselvam: கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணி குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்றும் மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஓ. பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.